அலுவலர்கள் வீடு தேடி

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் ஏதுவாக 12D விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடந்தது. இதனை அலுவலர்கள் வீடு தேடி சென்று வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.