பழனி கிரிவீயில் அப்புறப்படுத்தப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வழக்கு.
மனு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி முருகன் கோவில் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
