வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர்கள் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published.