விளையாட்டுத் துறை வருவாய் 11% உயர்வு!
2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம் ₹15,766 கோடியாக உள்ளது. இதில் கிரிக்கெட்டின் பங்கு 87%; கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13% என GroupM ESP என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல்!
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை, தொகைக்காட்சி விளம்பரங்களின் செலவுகள் 17% குறைந்துள்ளதாகவும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் 25% அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம்.