மோசடி வழக்கில் தம்பதி கைது
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பதி கைது
2,500 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.90 கோடி மோசடி செய்த பிரீஜா – மதுசூதனன் தம்பதி கைது
கேரளாவில் தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1,620 கோடி வரை மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது குற்றச்சாட்டு
சென்னை செனாய் நகரில் ஏபிஎம் ஆக்ரோ என்ற ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவனத்தினை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்
ஹிஜாவு மோசடி வழக்கில் தம்பதி கைது