முதல்வர் ஸ்டாலின்
சொன்னதை செய்வோம்…செய்வதை சொல்வோம்
கனிமொழி தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளனர்
கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்
திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை… தமிழக மக்களின் தேர்தல் அறிக்கை
பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை
மத்தியில் அமைய போகும் ஆட்சி, மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமைய வேண்டும்
சமத்துவம், சகோதரத்துவம் என அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் ஆட்சி அமைய வேண்டும்
அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிக்கையாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது