முதல்வர் ஸ்டாலின் பேட்டி
நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை. ஆளுநரும், பிரதமரும் போதும், திமுகவுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர்:
தேர்தலை பிரசாரத்தின் மூலம் எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’பதில்!
நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை. ஆளுநரும், பிரதமரும் போதும், திமுகவுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இருவரும் திமுகவுக்கு பெரிய வெற்றியை தேடி தருவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் என்றார்.