முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மத்திய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடுப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய மத்திய அமைச்சருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய பிரிவினைவாத பேச்சை பிரதமர் முதல் பாஜகவினர் அனைவரும் கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு