பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில்
பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கர்நாடகா வந்து வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்;
மற்றவர்கள் வந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறுகிறார்கள்”
என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை பேச்சு