புதிய ஸொமேட்டோ

சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கென புதிய அணியை உருவாக்கிய ஸொமேட்டோ

சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை உருவாக்கியது ஸொமேட்டோ நிறுவனம்

அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இவர்கள் டெலிவரி செய்ய மாட்டார்களாம்

வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி 1 அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன.

செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published.