பாஜக வேட்பாளர் பட்டியலை
மக்களவைத் தேர்தலுக்காக பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெறுகிறது
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு