பழனிச்சாமி நாளை காலை ஆலோசனை.

அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை ஆலோசனை.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நாளை இறுதி செய்யப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published.