திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு
தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு
பெங்களூரில் தமிழர்கள் வந்து வெடிகுண்டு வைக்கிறார்கள்” எனப் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார்