தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு
பதற்றமான வடகிழக்கு மாநிலங்களில் மாலை 3 மணிக்கே வாக்கு பதிவு நிறைவு பெறுகிறது
-முதற்கட்ட மக்களவைத் தேர்தலூக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டது