தமிழர்களை கேவலமக பேசிய மத்திய பாஜக பெண்
தமிழர்களை கேவலமக பேசிய மத்திய பாஜக பெண் அமைச்சர்க்கு வலுக்கும் கண்டனம்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்ததற்கு தமிழர்களே காரணம் எனப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா பலரும் கண்டனம்.
அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசிய ஷோபா மீது ECI நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்