சித்திரை திருவிழா ஏப்.19ம் தேதி தொடக்கம்
உலக புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19ம் தேதி தொடக்கம்
ஏப். 19 அழகருக்கு காப்பு கட்டுதல் விழா
ஏப்.21 மாலை 6.10 மணிக்கு மேல் 6.25க்குள்
தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடு
ஏப்.22 மூன்று மாவடியில் “எதிர்சேவை”
ஏப்.23 காலை 6.10 மணிக்கு “தங்க குதிரை” வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்
ஏப்.26 அழகர் மலைக்கு புறப்படுதல்
ஏப்.27 காலை 11 மணிக்குள் அழகர் கோயில் இருப்பிடம் வந்து சேருதல்