காடுவெட்டி குருவின் குடும்பம்
சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவோடு சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கூறும் ராமதாஸ் எப்படி கூட்டணி அமைப்பதை ஏற்க முடியும்?
இதை வன்னியர்கள் யாரும் ஏற்கமாட்டோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: