ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்”
“தனக்கு அதிமுக(ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும்”
தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு
அதிமுக சார்பில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் மனு
அதிமுக கட்சி சார்பில் தேர்தல் ஆவணங்களில் தான் கையொப்பமிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் ஓபிஎஸ்
தனக்கு, ஈபிஎஸ்க்கு வேறு சின்னம் ஒதுக்க வேண்டும், தனக்கு அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயர் அளிக்க கோரியிருந்தார் ஓபிஎஸ்