இந்து கடவுள் பற்றி வெறுப்பு பேச்சு
இந்து கடவுள் பற்றி வெறுப்பு பேச்சு, செந்தில்குமார் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்
தர்மபுரியில் எம்.பியாக உள்ள செந்தில்குமார் அடிக்கடி இந்து வெறுப்பு பேச்சு பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னொரு இந்து மத வெறுப்பு பேச்சாளர் ஆ.ராசாவுக்கு மீண்டும் வாய்ப்பு தரபட்டுள்ளது.