அமைச்சர் மனோ தங்கராஜ்
சேலம் பொதுக்கூட்ட மேடையில் “மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி ஆனந்தன் மகள் தமிழிசையை மேடையில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என மோடி பேசுவது வெட்கமே இல்லாத ஒருவர் தான் இப்படி பேசுவார்