விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
பாஜக 0, பாமக 1: திருமாவளவன் போட்ட கணக்கு
0+1 என்றால் ஒரே மதிப்பு தான், பாஜக 0 – பாமக 1 என்றாலும் எண்ணிக்கை அதிகரிக்க போவதில்லை
திமுக – அதிமுக தனித்தனியே போட்டியிட்டாலும், சமூகநீதி என்றால் ஒன்றாக போராடுவார்கள்
சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகிறேன்
I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது
மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளோம்
பாஜகவை வீழ்த்துவதுதான் மக்களின் வேட்கையாக உள்ளது”
என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி