பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கோவையில் பிரதமர் மோடி ரோட் ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய விவகாரம் – பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
“ரோட் ஷோவில் மாணவர்கள் – பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!