தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் கட்சியின் தலைமையகத்தில் மனு அளிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கட்சியின் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது
கூட்டணி முடிவாகாததால் விருப்பமான தாக்கல் செய்ய தயக்கம்