திருச்சி எஸ்பி வருண் குமார் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரோந்து போலீசார் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் வந்த வீடியோவால் இரண்டு எஸ்.எஸ்.ஐ , நான்கு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.
இந்த சம்பவத்தில் வாகனங்களை மறித்து பணம் கேட்டதாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறிய வாலிபர் கைது