திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
மக்களவைத் தேர்தல் 2024: 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச் 20) வெளியிடுகிறார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.