சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக
சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்