அவமதிப்பு நோட்டீஸுக்கு பதில் மனு தாக்கல் செய்யாத பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் போலி விளம்பரங்கள் தொடர்பாக பாபா ராம்தேவுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், இன்று நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
