கூட்டணி கட்சியினருக்கு முன் வரிசையில் இடம் தந்து மரியாதை செய்த பாஜக
பாஜக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சரத்குமார், ஜான் பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அனைவரும் முன் வரிசையில் அமர்ந்துள்ளனர்
