3 கிலோ மீட்டர் தூரம் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு..
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் ஓஎம்ஆர் ரோடு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மத்திய தொழில்நுட்ப படையினர், துணை ராணுவ படையினர் மற்றும் போலீஸ் நேற்று துப்பாக்கி ஏந்தி எப்படி 3 கிலோமீட்டர் தூரம் அணிவகுப்பு நடத்தினர்.