மூத்த தலைவர் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கவிதா தரப்பில் மனு