பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு.
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு.
பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ₹15,000 ஆகவும், தனி தொகுதிக்கு ₹10,000 செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு.