பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் குடோனில் துப்பரவு பணி செய்துகொண்டிருந்த பெண் மீது திடீரென அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.
உடனடியாக அங்கிருந்த சக ஊழியர்கள் விரைந்து வந்து மூட்டைகளை அகற்றி அவரை பத்திரமாக மீட்டனர்.
இப்பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.