எரிமலை வெடிப்பு..

2.9கிலோமீட்டர் நீள எரிமலை வெடிப்பு..

ஐஸ்லாந்து நாட்டில் ரெக்ஜேன்ஸ் தீபகற்பம் பகுதியில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடித்தது..
தீக்குழம்பு பொங்கிவழிந்து கிரைன்டவிக் கிராமத்தில் சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளது. மூன்று வீடுகள் தீக்குழம்பிலிருந்து சாம்பலானது.

Leave a Reply

Your email address will not be published.