57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழ் மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1968 ஜனவரியில் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.