ரயில்வே தேர்வு வாரியம்
[21:06, 3/16/2024] G.Ramesh: ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
தற்போது இங்கு டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052 என மொத்தம் 9,144 இடங்கள் உள்ளன. இதில் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 833 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பணி இடங்களுக்கான கல்வித்தகுதி: டெக்னீசியன் (சிக்னல்) பதவிக்கு பி.எஸ்சி.,/ டிப்ளமோ / பி.இ படிப்புகளும், மற்ற பதவிக்கு ஐ.டி.ஐ.யும் முடித்திருக்க வேண்டும்.
ரயில்வே பணி இடங்களுக்கான வயதுவிவரம்: 1.7.2024 அடிப்படையில் சிக்னல் பதவிக்கு 18 – 36, டெக்னீசியன் பதவிக்கு 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்க…
[21:06, 3/16/2024] G.Ramesh: தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளன்றே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இருந்து தொடங்குகிறது.
[21:06, 3/16/2024] G.Ramesh: 12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம்
இதுகுறித்து தலைமை தேர்தல்ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்து இருப்பதாவது:
நாடு முழுவதும் பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 96.8 கோடி பேர் இதில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் எண்ணி்க்கை 47.1 கோடியாகவும் உள்ளனர் நாட்டில் பாலின விகிதமாக 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர்.
இது தேர்தல் சுழற்சியில் பெண்கள் பங்கேற்பதற்கான மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும். மேலும் 1.89 கோடி புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் அவர்களில் 18-19 வயதுக்குட்பட்ட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 85.3 லட்சம் ஆகும் என கூறினார்.
கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஆண்வாக்காளர்கள் 47.3 கோடி பெண் வாக்களர்கள் 43.8 கோடி என மொத்தம் 91.2 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.