மது திராட்சை ரசம்..
மக்களுக்காக ரத்தம் சிந்திய ஏசுவை தவறாக சித்தரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை
2000 ஆண்டுக்கு முன் மது திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. அதை தேவாலயங்களும், ஏசுவும் பயன்படுத்தினர் என கூறினேன்.
மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது”
நடிகர் விஜய் ஆண்டனி வருத்தம்