தபால் வாக்கு தொடர்பாக முக்கிய அறிவுரை

தபால் வாக்குகளுக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளன.  இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய  மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கையும் ஏற்கனவே அனுப்பியுள்ளது.

தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப் பட்டவுடன் உடனடியாக தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.