UPI பணப்பரிவர்த்தனை சேவையை
வங்கிகளுடன் இணைந்து UPI பணப்பரிவர்த்தனை சேவையை Paytm தொடர தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் அனுமதி.
Paytm பேமென்ட் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை நாளை அமலுக்கு வரும் நிலையில் Paytm நிறுவனத்திற்கு சாதகமான நடவடிக்கை.