2 இலங்கை விமானங்கள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால், இன்று 2 இலங்கை பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலை 7.20-க்கு புறப்பட்டு, சென்னை வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.