வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி போலீசார் மனு
வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி போலீசார் மனு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி மனு
புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சிபிசிஐடி போலீசார்
ஏற்கனவே 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு அனுமதி கோரி மனு
வேங்கைவயல் வழக்கில் ஏற்கனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது