ரயில் சேவை பாதிப்பு
ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மார்க்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவை பாதிப்பு
காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து