பிரதமர் மோடியின் ரோடு ஷோ
கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து அவசர வழக்கு.
அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி
தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என காவல்துறை வாதம்.