கோவை மாவட்ட பா.ஜ.க தாக்கல் செய்த வழக்கு
பிரதமர் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு
கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு
பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம்
எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை – காவல் துறை விளக்கம்