அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க மறுப்பு!..
அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க மறுப்பு!..
லஞ்ச வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி
சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது
உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து