அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்
முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியேறியவர்கள், குடியுரிமை பெற உரிமையில்லை என்ற மத்திய அரசுன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ரவிக்குமார் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல்
