மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.

கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம்.

திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு.

தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு – தப்பியோடிய மர்ம நபர்கள்.

Leave a Reply

Your email address will not be published.