தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ₹40 கோடி முடக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல்.

நீதிபதி : ₹1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமிக்க வேண்டும்.

நிதி நிறுவன மோசடியில் ஏமாறும் மக்களின் நிலை வேதனைனை அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.