தமிழக அரசுக்கு கேள்வி
கனிம வள கொள்ளை – தமிழக அரசுக்கு கேள்வி
கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் கொண்ட சிறப்பு குழு எடுத்த நடவடிக்கைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மே 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு