சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள்

சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19-ல் விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிரான வழக்குகள் மார்ச் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 237 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.