உண்டியல் எண்ணிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில்
ரொக்கமாக 1, 14,18,121 ரூபாய்,
தங்கம் 420 கிராம்
வெள்ளியாக 5277 கிராம்
வெளிநாட்டு கரன்சி 323 நோட்டுகள் கிடைத்தன.

Leave a Reply

Your email address will not be published.